Posts

Showing posts from March, 2018

தோல்வி?

காதலித்து தோல்வியுற்றேன்... என்பதாய் பிதற்றி திரிபவர்களை சிறு நகையுடன் கடக்கிறேன்... பேரன்பில் நனைந்து திளைத்து அணுக்களெல்லாம் அசைபோடும் வலியென்பது.... பிரசவ வலி ப...

தேகபாடல்..

பனிமொட்டுகள் சிந்தும் மழையில்... உன் முத்தங்கள் சிதறி கிடக்க...வா.. அந்தி சாயும் நேரம்... மொட்டுகள் திறக்கும் என் தேகம்... மின்னல் பரவி துடிக்கும் இதழ்கள் மூட..வா.. வாடைகாற்...

யாதுமாகி...

விழிகள் திறந்த இமைகதவினை அடைத்து நிற்கும் நதியாகி வழிந்து கடக்கிறாய்... இதயகூட்டின் வாயில் உடைத்து கசியும் அணுவில் நுழைந்து மீண்டும் கலைத்து மீள்கிறாய்.. வழியென ...

நீயென பெய்யும் மழை...

ஒவ்வொரு மழை கவிதையிலும் உன் முத்தமே வழிந்தோடுகிறது... மழை நனைக்கும் ஒவ்வொரு துளியும்.. உன் முத்தமாகவே வழிந்தோடுகிறது.. மழையினால் விளைந்த முத்தமா... உன் முத்தம் தர காத...

நீ...

கரையாய் உன்னைக்கட்டி கிடக்க.. அலையாய் சிறுமுத்தங்களில் நனைக்கிறாய்... வெளியாய் உன்னைப்பார்த்து கிடக்க... மழையாய் பெருமுத்தங்களில் ஊடுருவுகிறாய்... மேகமாய் உன்னைத...

சுகம்..

நெருப்பென்று விலகியிருந்தேன்... இழுத்துகொண்டாய் குளிர்ந்துபோனேன்.. மழையோ நீயென நனைய வந்தேன்... மூச்செடுக்க முடியாமல் காற்றுப்பை அடைத்துப்போனேன்.. உனக்கான எதிர்பா...

மறந்தால் தானே...!

இதமாய் கசிந்தாய்... சுகமாய் கலந்தேன்... காற்றாய் அசைத்தாய்.. கலமாய் மிதந்தேன்... காம்பு பற்றி ஊஞ்சலாடும் பூக்களாய்... உன் நினைவின் சுகங்கள் பற்றி ஆடி களிக்கிறேன்... பூக்கா...