Posts

Showing posts from February, 2019

மறுஜென்ம்ம்

பச்சைப்பாவையவள்.. இச்சை தேங்கிகிடக்குதே.. உன்னை முகர்ந்து சாய்ந்திடவே...! கற்றைகுழலியவள் மற்றை மறந்துகிடக்கவே உன்னை கவர்ந்து மயங்கிடவே... வித்தைகாரியவள் தத்தி தவழ்...

நீரோடை

முகடுகளின் முத்தங்களில் கரைந்த மேக கசிவு... # நீரோடை

பருவமழை

சடசடவென அடித்து கொண்டிருக்கிறது.... உன் முத்தங்களை நினைவுபடுத்தி... சட்டென வேகம் குறைகிறது... உன் மூச்செடுப்புகளை முன்னிருத்தி.. மெலிதாய் இசைத்தாடுகிறது. உன் வெட்க்க...

அடைமழை

இடைவெளி கலைத்து இதமாய் தோள்சாய்கிறாள்.. இதழ்கடைவில் குறுகுறுப்புடன் இதம் கூட்டுகிறாள்.. இமைக்கா நொடிகளென இச்சை மடிகிறதவள் காதலில்.. இதற்கெனவே இடைவிடாது இம்சித்த...

கரைகிறேன்..

முற்றுப்பெறாத உன் முதல் முத்தத்தில்.. முற்றும் துறக்கிறேன்.. சற்றென்று கதவடைக்கும் கண்களின் உள்ளே களியாட்டம் போடுகிறாய்.. பட்டெனன பற்றிக்கொள்வது உன் இதழ் அனுப்ப...

இதயம்

இறகு போல் மென்மை வாய்த்தாலும் கற்கள் தூக்கிகொண்டே பறக்க விளைகிறது... # இதயம்...

பாஷை...

விசித்திர குரலில்.. ஏதோ பேசிக்கொண்டிருக்கிறது உலகம்... ஆம் உன் வார்த்தைகள் நின்றுவிட்ட பிறகு... பாஷைகள் அற்ற ஓசைகளைத்தான் கேட்கிறதென் செவிகள்...!