பாஷை...

விசித்திர குரலில்..
ஏதோ பேசிக்கொண்டிருக்கிறது
உலகம்...
ஆம் உன் வார்த்தைகள்
நின்றுவிட்ட பிறகு...
பாஷைகள் அற்ற
ஓசைகளைத்தான்
கேட்கிறதென் செவிகள்...!

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..