கரைகிறேன்..
முற்றுப்பெறாத
உன் முதல் முத்தத்தில்..
முற்றும் துறக்கிறேன்..
சற்றென்று கதவடைக்கும்
கண்களின் உள்ளே
களியாட்டம் போடுகிறாய்..
பட்டெனன பற்றிக்கொள்வது
உன் இதழ் அனுப்பிய
கனப்புகளா?
பனியான...
எனை மாய்த்து போகும்
கனல் நீ...
மிச்சமின்றி கரைந்து
விட்டேன்..
Comments
Post a Comment