மறுஜென்ம்ம்

பச்சைப்பாவையவள்..
இச்சை தேங்கிகிடக்குதே..
உன்னை முகர்ந்து
சாய்ந்திடவே...!

கற்றைகுழலியவள்
மற்றை மறந்துகிடக்கவே
உன்னை கவர்ந்து
மயங்கிடவே...

வித்தைகாரியவள்
தத்தி தவழ்ந்திடவோ
உன்னை சேர்ந்து
சாந்திடவே...

காற்றும் ஊற்றும்
ஊதல் தந்திட
மறுஜென்மம்
வாராதோ....?

Comments

Popular posts from this blog

பருவமழை

கரைகிறேன்..