அடைமழை Get link Facebook X Pinterest Email Other Apps February 10, 2019 இடைவெளி கலைத்து இதமாய் தோள்சாய்கிறாள்.. இதழ்கடைவில் குறுகுறுப்புடன் இதம் கூட்டுகிறாள்.. இமைக்கா நொடிகளென இச்சை மடிகிறதவள் காதலில்.. இதற்கெனவே இடைவிடாது இம்சித்து போயேன்.. #அடைமழை Get link Facebook X Pinterest Email Other Apps Comments
மறுஜென்ம்ம் February 10, 2019 பச்சைப்பாவையவள்.. இச்சை தேங்கிகிடக்குதே.. உன்னை முகர்ந்து சாய்ந்திடவே...! கற்றைகுழலியவள் மற்றை மறந்துகிடக்கவே உன்னை கவர்ந்து மயங்கிடவே... வித்தைகாரியவள் தத்தி தவழ்... Read more
கரைகிறேன்.. February 10, 2019 முற்றுப்பெறாத உன் முதல் முத்தத்தில்.. முற்றும் துறக்கிறேன்.. சற்றென்று கதவடைக்கும் கண்களின் உள்ளே களியாட்டம் போடுகிறாய்.. பட்டெனன பற்றிக்கொள்வது உன் இதழ் அனுப்ப... Read more
Comments
Post a Comment