இதயம்

இறகு போல்
மென்மை
வாய்த்தாலும்
கற்கள்
தூக்கிகொண்டே
பறக்க விளைகிறது...

# இதயம்...

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..