படர்தல்...

பாறை போல்
என் நெஞ்சம்
என்றேன்...
இடுக்குகளில்
முளைத்தவண்ணம்.
நீ...
கற்கள் சிந்தி
வேர் அழிக்க..
காத்திருந்து
பாசியாய் படர்ந்தாய்...
ஒரு கார்காலத்தில்..

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..