விழி மொழி

மொழிகள்
செய்யும்
தவமெங்கே புரியும்
உனக்கு...
விழிகள்
கொண்டே
காவியம் பாடுகிறாய்...

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..