நினைவுகள்

உதிர்ந்துவிட்ட
சருகுகள்
தொலைத்த
வண்ணமாய்..
தொலையாமல்..
இலைகளில்
படர்ந்த
ரேகைகளாய்..
நீ..
இற்றுப்போய்
நானே
தூளாகினாலும்...
காம்புகளாய்..
நின்றுவிடும்..
உன் நினைவுகள்..

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..