வலிகள்..

வலிகளின்
விளிம்புகளில்
வந்து நிற்கும்
உன் நினைவுகள்
இல்லாது
போயிருந்தால்...
வலிகள்
செய்த கொலைகளில்
எத்தனைமுறை
மரணித்திருப்பேனோ...

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..