பாரம்..

அடைமழையாய்
பொழிகிறாய்..
உன் அன்பின்
பாரம் தாங்காமல்
தோய்கிறது
என்
இறகுகள்...

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..