உன் பிம்பங்கள்
இடையறாது கேட்ட
டொக் டொக் எனும் சத்தம்...
கனவும் அற்ற
ஆழ்ந்த உறக்கம் களைத்து...
ஜண்ணலில்தன்
பிம்பத்தை
கொத்திய
பெயரறியா ஒரு பறவை...
உன்னை நினைத்து
என் நிழலுடன்
வாழும்...
என்னையே
பிம்பமாய்
கொண்டு....
இடையறாது கேட்ட
டொக் டொக் எனும் சத்தம்...
கனவும் அற்ற
ஆழ்ந்த உறக்கம் களைத்து...
ஜண்ணலில்தன்
பிம்பத்தை
கொத்திய
பெயரறியா ஒரு பறவை...
உன்னை நினைத்து
என் நிழலுடன்
வாழும்...
என்னையே
பிம்பமாய்
கொண்டு....
Comments
Post a Comment