காற்றைக்கடிந்தவன்...

மார்புக்குழியில்
முகாமிட
முகாந்திரம்
தேடி திரயும்
ஆடவரின்
மத்தியில்...
காற்றில்
ஊசலாடிய
மாராப்பிற்காய்
காற்றை
கடிந்தவன்
நீ..

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..