கனவுக்காடு...
தூக்கதிற்கும்
விழிப்பிற்கும்
இடைபட்ட
மௌனக்காடு...
கற்பனை
குதிரைகள்
பறந்து தாவும்
அனிச்சை
நினைவுகள்..
சுவாசம்
நிரப்பி
கனவுகள்
தேடும் இதயக்கூடு...
கனவுகளிளேனும்
இளைப்பார
மாட்டாயா..?
ஓடிக்களைத்து
ஓய்ந்த
நதியாய்...
கடல்
சேரந்தும்...
அலைகளில்
சிக்கி
அலைப்புறவா...
நடந்தேன்
கடந்தேன்
கனவுக்காட்டை....
Comments
Post a Comment