ஊடல்

முகடுகளில் மோதி
சாயும் தென்றலின்
வலி ...
போன்றது...
உன்னுடனான என் ஊடல்...

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..