வெட்கம்

சின்னபருக்கள்
கிள்ளி
வெக்கையா...
என்கிறாய்...
உன்னால்
உண்டான
வெட்கம்
என
புரியாதா...!

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..