சருகு காடு..

பற்றி எரியும்
சருகு காடு...

வியர்வை
நனைத்து
காத்துக்கொள்கிறேன்..

தேகம் கணக்க
அவகாசமென்னவோ...

வீசும் தென்றலில் ..
ஈரம்
உலரும் வரை...

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..