நீ...இன்றி..

மழை நனைத்த மண்ணும்..
இருள் படரும அந்தியும்..
வான் திரண்டு கருமை பூசி
வருடும் தென்றலில்..
மனம் மயங்கி..
நனைத்த மழையின்
ஏகாந்த வேளை...
கூடு சேரும்
பட்சி இணையும...
எல்லாம்...
அவஸ்த்தையாய்..
கோர்க்க  உன் கரங்களும்..
சாய உன் தோளும் இன்றி...

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..