காதல்

உனக்கான
வார்த்தை
கோர்வுகளில்
சில காலம்..
புரிந்துகொள்ள
சில காலம்..
இப்படியான
கவனங்களிலேயே
காதல் தொலைக்கிறேன்..

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..