கோப்பை...

கோப்பை ததும்பிய
காபி..
உன் விழிகளின்
ததும்பிய காதலை
ஏக்கதுடன்
பார்க்கிறது..
ஒவ்வொரு
மிடறுகளிலும்
என்னையும்
சேர்த்து பருகியபடி
நீ...

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..