Ne

நூலாம்படையாய்
என் இதயம்..
பிரயத்தனங்கள்
எதற்கு..?
உன் கோபமூச்சு போதும்..
நான் அழிந்துபோக..

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..