விழித்த பின்னரும்
கதகதகதப்பாய்
தஞ்சமடைகிறேன்..
உன் நெஞ்சில்..
இரவெல்லாம்
உறங்கிய
மஞ்சம் தராத
சுகம் அது...
பருவமழை
சடசடவென அடித்து கொண்டிருக்கிறது.... உன் முத்தங்களை நினைவுபடுத்தி... சட்டென வேகம் குறைகிறது... உன் மூச்செடுப்புகளை முன்னிருத்தி.. மெலிதாய் இசைத்தாடுகிறது. உன் வெட்க்க...
Comments
Post a Comment