நிதர்சனம்

காடுமேடெல்லாம்..
உன் கைபிடித்த வண்ணம்..

உன் பிடியில்
சிவந்து போன
கைகள்..

அய்யோ..
அடுப்பில் பால்..

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..