நாவடக்கம்
குறித்து நாளெல்லாம்
உறுபோட்டாலும்..
உன்னை கண்டதும்
கழண்டு போகிறது..
வாய்பூட்டு...

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..