கிறுக்கல்
நீண்ட நெடும் பயணமொன்றின்
இறுதி நாளில்..
ஏதோ பேச மறந்த தவிப்பு..
எனக்கு பிடிக்கும்..
என எவ்வளவோ சொல்லி இருக்கிறேன்..
உனக்கு என்ன பிடிக்கும்..
உனக்கு பிடித்த எல்லாவற்றையும் என்றாய்.
இறுதி நாளில்..
ஏதோ பேச மறந்த தவிப்பு..
எனக்கு பிடிக்கும்..
என எவ்வளவோ சொல்லி இருக்கிறேன்..
உனக்கு என்ன பிடிக்கும்..
உனக்கு பிடித்த எல்லாவற்றையும் என்றாய்.
Comments
Post a Comment