உதிர்ந்துவிடாமல் சேமித்த கண்ணீரின்
ஈரமுடிச்சுக்குள்..
ஊமையாய் உலர்ந்து களைத்த
நெஞ்சிற்குள்..
மூச்சு முட்ட களைந்த
என் கனவு..

Comments

Popular posts from this blog

பருவமழை

மறுஜென்ம்ம்

கரைகிறேன்..